மல்லிகை சாகுபடி செய்த விவசாயின் அனுபவம்
மல்லிகை சாகுபடி செய்வதை மாற்றி 30 சென்ட் நிலத்தை 5 டன் தொழுவுரம் இட்டு நன்கு உழவு செய்தேன். கடேசியில் ரொட்ட வேட்டர் விட்டு நிலத்தை சமன் செய்தேன். வரிசைக்கு வரிசை 5 அடியும் செடிக்கு செடி 4 அடி என்ற அளவில் குழி...